நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பொன்னம்மா அவர்கள் இன்று (07/04/2013) அன்று காலமானார். அன்னாரின் மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல், குடும்பத்தினர்.
| தோற்றம் |
- |
|
|---|---|---|
| மறைவு |
Monday, Apr 07, 2014 |