நயினாதீவை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம் கொட்டடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லீலாவதி இரகுப்பிள்ளை அவர்கள் 27/12/2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
| தோற்றம் |
யாழ்ப்பாணம், கொட்டடி Friday, Dec 27, 1940 |
|
|---|---|---|
| மறைவு |
London Saturday, Dec 27, 2025 |
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி + வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து + சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரகுப்பிள்ளை (முன்னாள் புகையிரதப்பாதை கண்காணிப்பாளர்)(Forman) அவர்களின் பாசமிகு மனைவியும்.
இராதாமனாளன், காலஞ்சென்ற இராதாரமணி, சித்பவானந்தன், விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பங்கயச்செல்வி,நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்மதன்+ஹனா, கீர்த்தனா+செந்தூரன், யதுஷினி, சாருஜன், கிருஷ்திகா+சாம், கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரூஷின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலட்சுமி, பழனிச்சாமி, சுப்பிரமணியம், இரத்தின கோபால்,நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரம்பிள்ளை,கனகலிங்கம்,சதாசிவம், மற்றும் மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2026 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி தொடக்கம் 9.30 மணி வரை
Etarnity church, Thornton Heath, 374 Birgstock Road, CR7 7JF. என்ற முகவரியில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று
*11.00 மணிக்கு Putney Vale Cemetery and Crematorium, 143 Cortesbury Avenue, SW15 3PW.
என்ற முகவரியில் உள்ள மயானத்தில் இறுதிப் பிரார்த்தனை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரன் (மருமகன்) 07510509021.
கிருஷ்திகா (பேத்தி) 07470097210.
கிருஷாந் (பேரன்) 07493381469.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
(தகவல் குடும்பத்தினர்).