திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026

அன்னார், காலஞ்சென்ற நடராசா(நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பரம்பரை உருத்தினர், ஆசிரியர், சமூக சேவையாளர்) மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (கணக்காளர், சமூக சேவையாளர்) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

சிவயோகலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர் வவுனியா/ நயினாதீவு) அவர்களின் பாசமிகு துணைவியும்,

 

சியாமா, விதுஷா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீர்த்தனன், ஞானகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரா, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

 

 கமலாதேவி(பிரான்ஸ்), ஜெயசிவதாசன்(கனடா), காலஞ்சென்ற ஜெயபாமா, ஶ்ரீமுருகதாசன்(கனடா), ஶ்ரீகணேசபாமா(பிரான்ஸ்), ஶ்ரீநிமலபூசணி(லண்டன்), கோகலாவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

 

காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் ஶ்ரீஸ்கந்தகௌரி, கமலவேணி, ரவீந்திரகுமார், வசந்தன், பிரணதார்த்திஹரன், நீலாம்பிகை(இலங்கை), சண்முகலிங்கம்(கனடா), சரோஜினி தேவி(சுவிஸ்), மாணிக்கபூபதி(வவுனியா), காலஞ்சென்ற உருத்திரலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி(நெதர்லாந்து), கணேசலிங்கம்(சுவிஸ்), கோபாலலிங்கம்(கனடா), உமாகரலிங்கம்(சுவிஸ்), நடேசலிங்கம்(நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனியும்,

 

முத்துலிங்கம், சகுந்தலாதேவி, மருதலிங்கம், தர்மலிங்கம், திரிபுராம்பாள், பாலசிங்கம், அன்னபூரணி, நந்தாவதி, சுகந்தி, சுதர்சினி ஆகியோரின் சகலியும்,

 

கதிரேசபிள்ளை வரதலட்சுமி(இலங்கை) , சர்வானந்தராஜா தவரூபராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவர்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

இறுதிக் கிரியைகள்

 

VISITATION : பார்வைக்கு

Sunday January 18, 2026 From 5:00 pm to 9:00 pm

Monday January 19, 2026 From 9:00 am to 10:00 am

 

FUNERAL SERVICE : இறுதிக்கிரியைகள்

Monday January 19, 2026 From 10:00 am to 12:00 pm

 

CREMATION & WITNESSING : தகனக்கிரியைகள்

Monday January 19, 2026 @ 12:00 pm

At : St.John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

 

தகவல்,  குடும்பத்தினர்




Family tree

Jeyashanmugabama (கந்து)
Sivayogalingam
light
Born | Nainativu, Jaffna
Husband Sivayogalingam Tharmalingam
Death 2026-01-09 | Canada

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025
திருவாளர். எலியாஸ் யோகராஜ்
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Dec 27, 2025