திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கரம்பொன், நாரந்தனை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்கள் January 12, 2026 அன்று காலமானார்.

தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026

இவர், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;

 

காலஞ்சென்றவர்களான பொன்னையா - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்;

 

காலஞ்சென்ற பொன்னையா புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்;

 

ரதினியின் அன்பு தாயாரும்; பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்;

 

காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி அவர்களின் அன்புச்சகோதரியும்;

 

காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி, மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்;

 

சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை Jan 17, 2026 பிற்பகல் 12:00 - 3:00 மணிவரை பார்வைக்காக 384 Finley Avenue, Ajax, ON L1S 2E3 இலுள்ள Ajax Crematorium & Visitation Centre இல் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை Jan 18, 2026 பிற்பகல் 1:00 - 3:30 வரை ஈமக் கிரியைகளும் அதைத் தொடர்ந்து தகனக்கிரியைகளும் இடம்பெறும்.

 

இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.




Family tree

Annaledchumy (Annakka teacher)
Punniyamoorthy
light
Born 1932-03-03 | Jaffna, Sri Lanka
Husband Punniyamoorthy Ponnaiya
Children 1
Death 2026-01-12 | Canada

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025
திருவாளர். எலியாஸ் யோகராஜ்
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Dec 27, 2025