நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர். சுந்தரலிங்கம் பத்மகுமார் (பப்பா) அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை நயினாதீவுல் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Monday, Jan 19, 2026 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல், குடும்பத்தினர்