நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜோசெப் மேரி மெற்லீன் (செல்லாச்சி) அவர்கள் இன்று 27-01-2026 செவ்வாய்க்கிழமை நயினாதீவில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 7ம் வட்டாரம் Tuesday, Jan 27, 2026 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல், குடும்பத்தினர்.