நயினாதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் கணபதி செல்வராசா (சின்னத்தம்பி) அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்
| தோற்றம் |
நயினாதீவு, 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 1ம் வட்டாரம் Saturday, Jan 03, 2026 |
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 04-01-2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 3:00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல், குடும்பத்தினர்.