நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன் அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று முழங்காவிலில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
முழங்காவில் Wednesday, Jan 07, 2026 |
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 08-01-2026 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் முழங்காவில் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்