நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயன் திருச்சந்திரன் (சந்திரன்) அவர்கள் இன்று 31.02.2026 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் Thursday, Dec 19, 1963 |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 4ம் வட்டாரம் Saturday, Jan 31, 2026 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல், குடும்பத்தினர்.