நயினாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி. நந்தினி சிவலிங்கம் அவர்கள் இன்று (30/11/2013) அகாலமரணம் அடைந்தார். இவர் நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் தரம் 9இல் கல்விகற்கும் மாணவியாவார்.
| தோற்றம் |
Friday, Nov 29, 2013 |
|
|---|---|---|
| மறைவு |
Saturday, Nov 30, 2013 |