நயினாதீவு 3ம் வட்டாரம் சண்முகநாதன் சிவபாக்கியம் மற்றும் குகனேஸ்வரி (புஷ்பா) ஆகியோரின் அன்பு பேரனும். தங்கராசா (சிவம்), நந்தினி (நந்தா) அவர்களின் அன்பு மகனாகிய சிவஅட்ஷயன் அவர்கள் இன்று 29/04/2014 கொழும்பில் காலமானார். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். அவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
| தோற்றம் |
நயினாதீவு 3ம் வட்டாரம் Tuesday, Aug 05, 2008 |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு Tuesday, Apr 29, 2014 |