செல்வன். இராகுலன் விஜயராஜன்

கனடா மொன்றியலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராகுலன் விஜயராஜன் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

தோற்றம்
Sunday, Oct 13, 2013
light
மறைவு
Monday, Oct 21, 2013
கனடா மொன்றியலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராகுலன் விஜயராஜன் அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். விஜயராஜன்(கட்டுவன் சந்தி), றஞ்சிதகெளரி(நயீனாதீவு) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், அன்னார், காலஞ்சென்ற விஜயசுந்தரம், இராஜ நாகேஸ்வரி, காலஞ்சென்ற கதிரேசு, கற்பகம் ஆகியோரின் பாசமிகு பேரனும், விஜய் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயபாலன்(ஜெர்மனி), பத்மநாதன்(பிரான்ஸ்), குகேந்திரன்(நோர்வே), வேதமூர்த்தி(கனடா), சேகரன், மனோகரன்(இலங்கை), ஜெயகெளரி(இந்தியா), ஞானகெளரி(இலங்கை), வசந்தகெளரி(லண்டன்), ஜெயந்தி(சுவிஸ்), யாழினி(கனடா), யாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், இரவீந்திரன்(கனடா), திரிபுரசுந்தரி(இலங்கை) ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: புதன்கிழமை 23/10/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, Canada கிரியை திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 08:30 மு.ப — 10:30 மு.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, Canada. தகனம் திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 11:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: St. John's Norway Cemetery & Crematorium 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada. தொடர்புகளுக்கு பெற்றோர் — கனடா தொலைபேசி: +16473475762 செல்லிடப்பேசி: +15149932347 சகோதரர் — கனடா செல்லிடப்பேசி: +15147818453 மூர்த்தி — கனடா தொலைபேசி: +14165000612 பாலரூபன் — கனடா தொலைபேசி: +14168433002 வரதராஜா — கனடா தொலைபேசி: +14163588482 சுதாகரராஜா — கனடா தொலைபேசி: +14168230983

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025