யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா சற்குணேஸ்வரன் அவர்கள் 17/04/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி(தொண்டைமனாறு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பராசக்தி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
| தோற்றம் |
யாழ். தொண்டமனாறு - நயினாதீவு
-
|
|
| மறைவு |
நயினாதீவு, லண்டன்
Thursday, Apr 17, 2014
|
யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா சற்குணேஸ்வரன் அவர்கள் 17/04/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி(தொண்டைமனாறு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பராசக்தி(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மெலிஷா, தனிஷ்யா, சமந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரட்ணேஷ்வரி விவேகானந்தன்(இலங்கை), ஞானேஸ்வரி பரமானந்தன்(இலங்கை), குணேஸ்வரி ராஜவரோதயம்(கனடா), அருந்தவராஜா(ஜெர்மனி), மங்கலேஸ்வரி ரவீந்திரன்(கனடா), புஸ்பராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபாலசிங்கம் பாலேஸ்வரி(லண்டன்), பாலேஸ்வரன்(இலங்கை), யோகநாதன் மகாதேவி(இலங்கை), கமலாதேவி ராசநாயகம்(லண்டன்), கேதாரகெளரி சுந்தரபாலன்(கனடா), கேதீஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்வரி தவனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்