திருமதி. வீரவாகு நாகம்மா

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு நாகம்மா அவர்கள் 07-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் யாழ். நயினாதீவு 1ம் வட்டாரம்
-
light
மறைவு கனடா Markham
Wednesday, Oct 07, 2015
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு நாகம்மா அவர்கள் 07-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும், நல்லைநாதன், வரதரெத்தினம்(மணியான்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சின்னாச்சிப்பிள்ளை, சுப்பையா, சபாரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், தம்பாபிள்ளை, சீதாலெட்சுமி, சிவக்கொழுந்து மற்றும் மாணிக்கம், நடராசா, சுந்தரம்பிள்ளை(கனடா), கந்தசாமி, இரத்தினசபாபதி, பரமேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மலர்தேவி, புனிதவதி ஆகியோரின் அன்பு மாமியாரும், தாரணி ஜெயகாந், பிரியதர்சினி ரவிச்சந்திரன், சுதர்சினி நடேசலிங்கம், கமலதாசன் கங்கா, தமிழ்ராஜ் கீர்த்திகா, சயானா, சசிகா நந்தகுமார், சரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சாகித்தியன், சாரங்கி, றாகவி, செளமிதா, சாயகி, சாருகன், சித்தார்த்தன், அக்ஸ்சே, அயிசன், அன்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல், குடும்பத்தினர். பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 10/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes Limited, 4164 Shepperd Avenue East Toronto, On M1S 1T3, Canada.பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 09:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Ogden Funeral Homes Limited, 4164 Shepperd Avenue East Toronto, On M1S 1T3, Canada.கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes Limited, 4164 Shepperd Avenue East Toronto, On M1S 1T3, Canada.தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 12:45 பி.ப முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.தொடர்புகளுக்கு நல்லைநாதன்(மகன்) — கனடா தொலைபேசி: +15148397201 வரதரெத்தினம்(மகன்) — கனடா தொலைபேசி: +19054713184 Dr. சபா வரதராசா(மருகர்) — கனடா தொலைபேசி: +16475375465
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025