நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து நவரெத்தினசுந்தரி அவர்கள் இன்ற (28/11/2014) வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம்சென்றவர்களான நாகமணி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும். காலம்சென்றவர்களான கந்தன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும். காலம் சென்ற வைரமுத்துவின் அருமை மனைவியும்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 1ம் வட்டாரம் Friday, Nov 28, 2014 |
Source:
Social Media