கொக்குவில்லை பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா அம்பிகை அம்மா (கண்ணகி) அவர்கள் (27/03/2015) நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
கொக்குவில் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு Friday, Mar 27, 2015 |
Source:
Social Media