நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி இராஜேஸ்வரி அவர்கள் 06/12/2014 அன்று நயினாதீவில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 1ம் வட்டாரம் Saturday, Dec 06, 2014 |
Source:
Social Media