நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிவக்கொழுந்து (பிள்ளைமணி) அவர்கள் இன்று நயினாதீவில் காலமானார்r இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 4ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 4ம் வட்டாரம் Monday, Nov 30, 2015 |
Source:
Social Media