நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார் அவர்கள் இன்று சனிக்கிழமை (09-05-2015) யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் இறகுப்பிள்ளை (முன்னால் அறங்காவலர், நயினை நாகபூசணி அம்மன் கோவில்) நாகம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ஜெயக்குமார் அவர்களின் மனைவியும்,
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Saturday, May 09, 2015 |