நயினாதீவு 5 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட சுந்தர மூர்த்தி விசாளாச்சி அவர்கள் இன்று (12/08/2014) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவ் அறிவித்தலினை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். விரிவான விபரம் பின்னர் அறிவிக்கப் படும். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கல்வியங்காடு, யாழ்ப்பாணம் Tuesday, Aug 12, 2014 |