நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சிற்றம்பலம் நாகலட்சுமி அவர்கள் வவுனியாவில் இன்று(26/1/2015) காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை பிற்பகல் 4 மணியளவில வவுனியாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
வவுனியா Monday, Jan 26, 2015 |
Source:
Social Media