திருமதி. சத்தியவதனி ரவிச்சந்திரன்

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவதனி ரவிச்சந்திரன் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், ரவிச்சந்திரன்(Ulven- ரவி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தோற்றம் நயினாதீவு 7ம் வட்டாரம்
Friday, Mar 10, 1978
light
மறைவு நோர்வே Oslo
Tuesday, Nov 03, 2015
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவதனி ரவிச்சந்திரன் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், ரவிச்சந்திரன்(Ulven- ரவி) அவர்களின் ஆருயிர் மனைவியும், லஷ்சிகன், ரதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வசந்தராசன்(அயர்லாந்து), சண்முகதாசன்(இலங்கை), கிருஷ்ணதாசன்(கண்ணன்- இலங்கை), சுகந்தினி(சுவிஸ்), சிவதர்சினி(இலங்கை), வீரகேசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதிகாந்தன்(டென்மார்க்), தியாகராஜா(கனடா), ரதிமாலா(கனடா), ஜெயந்தி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும், தில்லைநாயகி(டென்மார்க்), ஜெயபுஸ்பராணி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), கஜிந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பவானி(அயர்லாந்து), கமலரஞ்சனி(இலங்கை), தவமலர்(இலங்கை), உமாகரன்(சுவிஸ்), செந்தில்ரூபன்(இலங்கை), டயானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும், வக்சலா, விஜித்தா, ஜெனித்தா, சஞ்ஜீபன், தனுசியா, சோபிதன், தரிணியா, பைரவி, சினேகா, ஜெசிக்கா, அலன், கஜந்தா, கஜிபன், சிவதர்ஷன், கபிலன், விதுஷன், அபி, கேதீசன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், தனுஷன், விதுஷன், சஜன், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், பிருந்தா, பிறவினா, லக்‌ஷனா, திவ்வியா, சுருத்திகா, மதுமிதா, மதுஷன், மதூரிகா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Alfaset gravlund OG Kapell Kirkegard, Nedre Kalbakkvei- 99, 1081 OSlo, Norway என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு கணவர் — நோர்வே தொலைபேசி: +4722649377 செல்லிடப்பேசி: +4797155982 மகன் — நோர்வே தொலைபேசி: +4722649377 வசந்தன்(சகோதரர்) — அயர்லாந்து தொலைபேசி: +35351830627 திருமதி. உமாகரன்(சகோதரி) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41323732155 திருமதி. நாகராசா(மாமி) — கனடா செல்லிடப்பேசி: +19052726834 திருமதி. காந்தன்(மைத்துனி) — டென்மார்க் தொலைபேசி: +4557890113 கண்ணன்(சகோதரர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94771928676
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025