நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் இன்று (14/0/.2015) காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். அன்னாரின் மேலதிக விபரம் பின்னர் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம் Saturday, Mar 14, 2015 |