திருமதி. சண்முகலிங்கம் கருணாவதி
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கருணாவதி அவர்கள் இன்று (08/12/2013) காலமானார்.
| தோற்றம் |
Sunday, Dec 08, 2013
|
|
| மறைவு |
Sunday, Dec 08, 2013
|
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கருணாவதி அவர்கள் இன்று (08/12/2013) காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம்சென்றவர்களான கார்த்திகேசு மீனாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும்.
சண்முகலிங்கத்தின் ஆருயிர் மனைவியும்.
ரமேஸ், தயானுதா, சுரேனுகா, துஷாந்த், றஜீவன், றஜீவா, தீபிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் (10/12/2013) நாளை செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெற்று பூவுடல் நல்லடக்கத்திற்காக சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர், 8ம் வட்டாரம்.
நயினாதீவு. தொடர்புகளுக்கு. 213 213 419 / 775 508 781