திருமதி. இராமலிங்கம் சிவபாக்கியம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராமலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு கனடா
Saturday, Feb 07, 2015
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராமலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற துரைராஜசிங்கம், மற்றும் கோகிலாதேவி(தேவி- இலங்கை), மோகனாதேவி(மோகனா- கனடா), தர்மகுலசிங்கம்(குலம்- கனடா), இராஜகுணசிங்கம்(நாதன்- பிரான்ஸ்), குணபாலசிங்கம்(பாலன்- சுவிஸ்), லோகநாதசிங்கம்(லோகன்- கனடா), சிவராஜசிங்கம்(சிவம்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, தம்பிமுத்து, சவுந்தரம், மற்றும் பரமலிங்கம், பேரின்பநாயகம், சண்முகநாதன், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், மற்றும் பத்மநாதன், கிருஷ்ணராணி, சரோஜாதேவி, உதயகுமாரி, முத்துப்பிள்ளை, சசிகலா, சுகுணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், ஐயாத்தைப்பிள்ளை, நாகமுத்து, சின்னத்தங்கம், அரியபுத்திரர், சின்னையா, சின்னப்பிள்ளை, இளையப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவாகரன், கிருபாகரன், சுபாஸ், கலா, நிலா, ரஜி, காந்தன், ஜெயந்தன், ஜெயா, துஷி, ஜீவா, சபறினா, சஜீவ், சங்கீத், அஜிதா, அனுஷாந், அஸ்வினா, சயான், சாரூகன், சங்கவி, மதுஷன், இராகவி, ஆதபி ஆகியோரின் அன்புப் பாட்டியும், ரோனியோ, திசோ, சுமித்தா, டிலானி, சேயோன், கிசோன், கிசான், விபூஷன், சுகிர்தன், ஆரூஷன், பிரவீன், கவின், றியா, ஜோஸ்வா, கவிந்தன், சமிக்கா, லாவிதன், ஷகின், நிவேன், சியோன், திவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பார்வைக்கு திகதி: புதன்கிழமை 11/02/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canadaதகனம் திகதி: வியாழக்கிழமை 12/02/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப முகவரி: Saint James Cemetery, 635 Parliament Street, Toronto, ON M4X 1R1 தகவல் பிள்ளைகள்தொடர்புகளுக்கு மோகனா — கனடா செல்லிடப்பேசி: +16473410130 ராணி — கனடா தொலைபேசி: +14169036792 குலம் — கனடா தொலைபேசி: +14167515135 லோகன் — கனடா செல்லிடப்பேசி: +16479295456 சிவம் — கனடா தொலைபேசி: +14165641445 தேவி — இலங்கை தொலைபேசி: +94113137078 நாதன் — பிரான்ஸ் தொலைபேசி: +33143563487 பாலன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41334377828 சுபாஷ் — கனடா தொலைபேசி: +14167165875
Source: Social Media

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025