திருமதி. பொன்னுத்துரை மங்களேஸ்வரி

நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் ஏகப் புத்திரியும், கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் நயினாதீவு 4ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு 4ம் வட்டாரம்
Wednesday, Feb 25, 2015
நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் ஏகப் புத்திரியும், கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(அதிபர்- புகையிரத நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அன்பழகன்(கிராம அலுவலர்), மாலினி(ஜெர்மனி), பிரியதர்ஷனி(பிரான்ஸ்), அன்பரசன்(முகாமைத்துவ உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், வேலணை), யசோதினி(ஆசிரியை- நாகபூஷணி வித்தியாலயம், நயினாதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும், சித்திரா, அலெக்ஸாண்டர் பிளமிங்(ஜெர்மனி), வைகுந்தவாசன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(ஆசிரியை- ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் மகாவித்தியாலயம், புங்குடுதீவு), கோபாலசிவம்(பிரபல வர்த்தகர்- நயினாதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும், வராகி, லக்‌ஷி, பவிந்தன், சஜிதன், சாம்பவி, ஹரீசன், கவிசன், விதுசன், ஹர்சனா, கம்சனா, ரம்மியா, சஜிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம். தகவல் : குடும்பத்தினர் தொடர்புகளுக்கு கோபாலசிவம் — இலங்கை தொலைபேசி: +94213201456 சுதா — இலங்கை செல்லிடப்பேசி: +94774203778 யசோ — இலங்கை செல்லிடப்பேசி: +94779044172 -- — இலங்கை தொலைபேசி: +94215618207 அன்பரசன் — இலங்கை செல்லிடப்பேசி: +94770455388 அலெக்ஸ் — ஜெர்மனி தொலைபேசி: +495641742028 வைகுந்தவாசன் — பிரான்ஸ் தொலைபேசி: +33143025303
Source: Social Media

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025