திருமதி. பொன்னம்மா சின்னராசா

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சின்னராசா அவர்கள் 14-03-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் யாழ். நயினாதீவு 2ம் வட்டாரம்
-
light
மறைவு Canada, Toronto
Saturday, Mar 14, 2015
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சின்னராசா அவர்கள் 14-03-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னராசா(முன்னாள் புகையிரத உத்தியோகத்தர்- இலங்கை) அவர்களின் பாசமிகு மனைவியும், சூரியகலா(பிரான்ஸ்), உதயராணி(கனடா), புஷ்பராணி(கனடா), தனேஷ்வரன்(உரிமையாளர் Sky Phone- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கமலாம்பிகை, உருத்திரப்பிள்ளை, சுப்பிரமணியம், நாகம்மா, காலஞ்சென்ற சிவக்கொழுந்து, லெட்சுமி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குகேந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசசிங்கம்(கனடா), தவராஜா(கனடா), கஜந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், உமாசங்கர் பிரதீபா(பிரான்ஸ்), ஜனகன் கல்பனா(பிரான்ஸ்), அனந்தவர்சினி, அனந்தவாமினி, அபராஜிதன்(கனடா), அனந்தவாகினி(கனடா), சரண்யன், சஜந்(கனடா), கபிலாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், தனுஷன், திதுஷன், ஜெய்சன், ஜெசிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் ; குடும்பத்தினர் தொடர்புகளுக்கு குகேந்திரன் சூரியகலா(மகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33142552906 ஜெயராசசிங்கம் உதயராணி(மகள்) — கனடா செல்லிடப்பேசி: +14162667943 தவராசா புஷ்பராணி(மகள்) — கனடா தொலைபேசி: +14163025165 செல்லிடப்பேசி: +14162980258 தனேஷ்வரன்(மகன்) — பிரான்ஸ் தொலைபேசி: +33950046073 செல்லிடப்பேசி: +33652286426
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025