திருமதி. பரராசசேகரம் அகிலாண்டநாயகி

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டநாயகி பரராசசேகரம் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

தோற்றம் நயினாதீவு 3ம் வட்டாரம்
-
light
மறைவு கனடா
Thursday, Apr 02, 2015
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டநாயகி பரராசசேகரம் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், பரராசசேகரம்(காணி அலுவலர்- துணுக்காய்) அவர்களின் அன்பு மனைவியும், ரஜனி(சுவிஸ்), ரஞ்சினி, சுந்தரவேல்(கனடா), ரதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயராஜன், ரவீந்திரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கண்மணி, பூமணி, கிருஷ்ணமூர்த்தி, செல்வநாயகம், சந்திரசேகரம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வராஜா, சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கோபாலராஜன்(கோபு- சுவிஸ்), சிவகுமார்(கோபு- கனடா), சிவநிதி(ரூபி- கனடா), குகராஜா(குகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கனகசபாபதி(ஆசிரியை) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும், சந்திராதேவி, பராசக்தி, மனோரஞ்சினி, ரதி, சாம்பசிவம், கோகிலாம்பாள், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசுப்பிரமணியம், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், றம்மியா, திலீபா ஜனன், வினோபா, சுஜிதன், சுரேக்கா, ஜென்சியா, கௌசியா, சரன்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல், குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. கிரியை திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015 முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025