திருமதி. பாலமுரளிதரன் காயத்திரி
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலமுரளிதரன் காயத்திரி அவர்கள் (09/10/2012) செவ்வாய்க்கிழமை அன்று . .
| தோற்றம் |
நயினாதீவு 5 ம் வட்டாரம்
Saturday, Jun 06, 1970
|
|
| மறைவு |
யாழ்ப்பாணம் இல.21, 6ம் ஒழுங்கை கந்தர்மடம்
Monday, Sep 10, 2012
|
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல.21, 6ம் ஒழுங்கை கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலமுரளிதரன் காயத்திரி (ஆசிரியை கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்கள் 09-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நற்குணசிங்கம் பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், பசுபதி வில்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பசுபதி பாலமுரளிதரன்(ஆசிரியர் வன்னி வேளாங்குளம் அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதிரையன், ஆருரன், ஆரணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகரன், கௌரிபாலன், சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகுமரன், பாலரஞ்சன், பாலமுகுந்தன், கௌரிஸ்வரி, விஜிந்தன், சிவனேஸராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 10:00 கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.