நயினாதீவை பிறப்பிடமாகவும் தற்போது எழுவதீவை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் கமலாம்பாள் (வள்ளி ஆச்சி) அவர்கள் இன்று காலமானர். அன்னார் ஸ்ரீ முருகனின் அன்புத்தாயரும் ஆவர். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
எழுவைதீவு Thursday, May 15, 2014 |