திருமதி. நாராணபிள்ளை தங்கமுத்து
நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாராணபிள்ளை தங்கமுத்து அவர்கள் இன்று (19/08/2013) காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம்
Monday, Aug 19, 2013
|
நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாராணபிள்ளை தங்கமுத்து அவர்கள் இன்று (19/08/2013) காலமானார்.
அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம்சென்ற வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்.
காலம்சென்ற நாராணபிள்ளையின் பாசமிகு மனைவியும்.
காலம்சென்றவர்களான கமலாச்சி, குணசிங்கம், பரராஜசிங்கம்,மற்றும் கனகரத்தினம் (வர்த்தகர் அன்னக்கிளி பல்பொருள் வாணிபம்) வரதலட்சுமி, நாகலட்சுமி (லண்டன்) சரசலட்சுமி (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்.
காலம்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி, சந்தானலெட்சுமி, காலம்சென்ற இராசரெத்தினம் (சவாரி தம்பர்) நடராஜா மற்றும் கோபாலன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
காலம்சென்றவர்களான செல்லம்மா, கண்மணி, இளையபிள்ளை, மயில்வாகனம் சின்னம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும்
காலம்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை, தங்கமுத்து, செல்லமுத்து கணபதிப்பிள்ளை, கனகலிங்கம், வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்,
அம்பிகை வாசம், 6ம் வட்டாரம்.
தொடர்புகளுக்கு: 021 321 2917 & 0754173178