திருமதி நாகமணி செல்லம்மா

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு கொழும்பு
Tuesday, Jun 16, 2015
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, சவுந்தரம், கந்தையா, சிவபாக்கியம், தம்பிமுத்து, மற்றும் பரமலிங்கம், பேரம்பலம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தவலிங்கம்(கனடா), தவஈஸ்வரி தேவி(சுவிஸ்), சிவலிங்கம்(கனடா), ரஞ்சனாதேவி(கொழும்பு), நற்குணலிங்கம்(ஜெர்மனி), சுந்தரலிங்கம்(கனடா), ஓங்காரலிங்கம்(கனடா), சடட்சரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற வபா ஆகியோரின் பாசமிகு தாயாரும், வனிதா, நடராசா, உதயரஞ்சிதம், பரமானந்தம், கலைமதி, லக்சகா, பிரேமலா, பிரேமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, மயில்வாகனம், ராமலிங்கம், தனலட்சுமி, மற்றும் மாணிக்கம், நல்லம்மா, தனலட்சுமி, சுலோசனாதேவி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, விசாலாட்சி, மற்றும் செல்லம்மா, கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், துர்ஜா(கனடா), துஷ்ஷாந்(கனடா), நர்மதன்(கனடா), கவினா(கனடா), சிந்துஜன்(கனடா), ஜனந்தி(கனடா), மிதுனா(கனடா), அமுதீசன்(கனடா), அபிராமி(கனடா), ஆதிசன்(கனடா), சஜே(கனடா), அன்பழகன்(சுவிஸ்), திருவழகன்(சுவிஸ்), உஷாந்தினி(சுவிஸ்), அபர்ன்னா(சுவிஸ்), ஜீவகாந்(சுவிஸ்), மாரியோ(ஜெர்மனி), ரன்ஜா, தர்ஜினி(கொழும்பு), தாரணி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும், சாரா, நகுஷான், அபிரா, தனுஸ்சன், அபிரன், திபி, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு நடராசா — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41325118931 - — இலங்கை செல்லிடப்பேசி: +94779604089 - — இலங்கை தொலைபேசி: +94112527645 செல்லிடப்பேசி: +94768716341 தவலிங்கம் — கனடா தொலைபேசி: +14162935176 சிவலிங்கம் — கனடா செல்லிடப்பேசி: +16472890091 சுந்தரலிங்கம் — கனடா தொலைபேசி: +14165130815 ஓங்காரம் — கனடா தொலைபேசி: +19052090045 குணம் — ஜெர்மனி தொலைபேசி: +49209273386 கண்ணன் — கனடா தொலைபேசி: +14168479830
Source: Social Media

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025