திருமதி. நடராசா புவனேஸ்வரி

நயினாதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.

தோற்றம் நயினாதீவு, 8ம் வட்டாரம்
Sunday, May 01, 1938
light
மறைவு நயினாதீவு, 8ம் வட்டாரம்
Tuesday, Dec 09, 2025

அன்னார் காலம் சென்றவர்களான நாகமணி ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாரும்,

 

காலம்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

காலம் சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

 

காலஞ்சென்ற சிவகுமாரன், மற்றும் மதிவதனா (ஆசிரியை நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்) நிரஞ்சனா (கனடா) சிவரஞ்சனா (கனடா) நந்தனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 

காலஞ்சென்ற ஶ்ரீ தயாளன், மற்றும் தயாகரன் (கனடா) காலஞ்சென்ற இரத்தினராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

முத்துலிங்கம், ஈஸ்வரி (இந்தியா) சிவகாமசுந்தரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலம்சென்றவர்களான தங்கமுத்து, அம்பலவாணர், கந்தப்பு, முத்தையா, சவுந்தரம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

கௌசல்யா, ரமேஸ், கவுதமி, கௌசிகன், கௌசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

 

கிருத்வியின் அன்பு பூட்டியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 07:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல், குடும்பத்தினர்.

 

தொடர்புகளுக்கு

ஸ்ரீ .மதிவதனா (மகள்) +94703182747

ம.தயாகரன் (மருமகன்) +14164735759 (கனடா)

த.நிரஞ்சனா (மகள்) +16476245638 (கனடா)





Family tree

Puvaneswary
Nadaraja
light
Born 1938-05-01 | நயினாதீவு, 8ம் வட்டாரம்
Husband Nadaraja Ramalingam
Children 5
Death 2025-12-09 | நயினாதீவு, 8ம் வட்டாரம்

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025