நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலவதி இன்று (11/01/2013) அதிகாலை 5 மணிக்கு காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
வவுனியா, வேப்பங்குளம்
Friday, Jan 11, 2013
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கமலாவதி நடராசா 11/01/2013 வெள்ளிகிழமை காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்
வ. வி. நடராஜா ( கண்டி முதலாளி ) அவர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் பார்பதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான மார்கண்டு, செல்லமுத்து, சிவகொழுந்து, இராசம்மா, பொன்னம்பலம் மற்றும் தாமோதரம்பிள்ளை ( கனடா ) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பவளமலர் ( ஜேர்மனி ), மாணிக்கவாசகர் ( நோர்வே ), கேதீஸ்வரன் ( பிரான்ஸ் ), கிரிதாஸ், யாழினி ( பிரான்ஸ் ), ஆகியோரின் அன்பு தாயும்.
சிவகுமாரன் ( ஜேர்மனி ), அனுஷ்கா ( நோர்வே ), கயல்விழி ( பிரான்ஸ்), சரிதா, விவேகானந்தன் ( பிரான்ஸ் ), ஆகியோரின் அன்பு மாமியாரும்.
தட்சாயினி, தர்ஷன், தனுஷன், சஜந்தா, சஜந்தன், சர்வின், ஹஷ்வின், ஹஷ்வி, ஜனுஷா, டிலோஷன், மயூரி, தர்சிகா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13/01/2013) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைகளுக்காக முற்பகல் 11 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
மன்னர் வீதி, வேப்பங்குளம், வவுனியா.
024 222 0325