நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூரணம் அவர்கள் (27/10/2012) சனிக்கிழமை அன்று . .
| தோற்றம் |
நயினாதீவு
-
|
|
| மறைவு |
வவுனியா
Saturday, Oct 27, 2012
|
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூரணம் அவர்கள் 27-10-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரமாசிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சவுந்தரப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
காலஞ்சென்ற ஞானசெளந்தரி மற்றும் இலங்கேஸ்வரி, குணசுந்தரி, மனோகரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,
குலசிங்கம், இரத்தினசிங்கம், சோமசுந்தரம், கேதீஸ்வரி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தன்(பாபு), கோபிநாத்(கோபு), நிலானி, பொபி, தீபா, ஜெகதி, பிரவீனன், டிலக்க்ஷனா, தர்ஷிகன், விதுஷனா, அரவிந்த், உஷா, நிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜோனத்தன், தஷானா, அபிஷா, அஸ்விகா, றிதுஷிகா, வினோஜன், ஒலிவியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜோசப் வீதி, இறம்பைக்குளம் வவுனியா எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல், குடும்பத்தினர்