நயினாதீவை பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலி மற்றும் தேமட்டகொடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மீனலோஜினி தர்மதுரை அவர்கள் (Retired Pharmacist, Lady Ridgeway Hospital) இன்று காலமானார்.
| தோற்றம் |
யாழ். நயினாதீவு
-
|
|
| மறைவு |
கொழும்பு தேமட்டகொடை
Friday, Sep 13, 2013
|
நயினாதீவை பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலி மற்றும் தேமட்டகொடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மீனலோஜினி தர்மதுரை அவர்கள் (Retired Pharmacist , Lady Ridgeway Hospital , Colombo 8,Sri Lanka ) இன்று கொழும்பில் காலமானார்.
திரு. தர்மதுரை அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்ற வேலாயுதர், தைலம்மை அவர்களின் கனிஷ்ட புதல்வியும்
காலஞ்சென்ற திரு திருமதி செல்வத்துரையிம் அன்பு மருமகளும்.
சரோஜினி, கமலாசினி, சிவபாதசுந்தரம், பத்மாசினி, ராஜசூரியர், ரகுபதி, சிவானந்தன், சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.
காலஞ்சென்ற பரராஜசிங்கம், இந்திரா, இரத்தினாம்பாள், தனபாலசுந்தரம், மகேஸ்வரி, தெய்வசிகாமணி, காலஞ்சென்றவர்களாகிய குனதுரை, ஜெயராணி மற்றும் மல்லிகாதேவி, கனகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியுமாவார்.அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தகன கிரியைகளுக்காக கனத்தை மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
094 726 192 526
094 112 718 590
094 777 418 798