யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குருசாமி இராசமணி அவர்கள் இன்று (19/11/2015) அதிகாலை கொழும்பில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
| தோற்றம் |
யாழ் அளவெட்டி - |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு Thursday, Nov 19, 2015 |