நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை 1ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பூரணம் அவர்கள் ( 01-11-2012 ) வியாழக்கிழமை அன்று
| தோற்றம் |
நயினாதீவு 7 ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
வவுனியா சாந்தசோலை 1ம் ஒழுங்கை
Wednesday, Jan 11, 2012
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை 1ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பூரணம் அவர்கள் 01-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் பொன்னாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
குணசிங்கம், சோமசேகரம், ஞானாம்பாள், உதயகுமாரி, உதயகுமாரன், நாகேந்திரகுமார், நிமலகுமாரன், வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாயகி, மகேஸ்வரி, அன்னலட்சுமி, வாணிஸ்ரீ, மல்லிகாதேவி, ஜெதநாதன், காலஞ்சென்ற ஸ்ரீமோகன் ஆகியோரின் பாசமிகு அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.