நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி அவர்கள் 18-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Sunday, Aug 15, 1943 |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Thursday, Dec 18, 2025 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல், குடும்பத்தினர்.