நயினாதிவு 6ம் வட்டராத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமகவும் கொண்ட கெங்கராசா நகுலேஸ்வரி (06/11/2014) இன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் கெங்கராசாவின் அன்பு மனைவியும் விசாளினி, தினேசன் (பிரான்ஸ்) பிரசாந்த், அர்சுன் ஆகியொரின் பாசமிகு தாயாரும்மாவார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம் Thursday, Nov 06, 2014 |