திருமதி. கார்த்திகேசு கமலாம்பிகை
நயினாதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கமலாம்பிகை அவர்கள் இன்று (09/12/2014) நயினாதீவில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம்சென்றவர்களான நாகமணி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலம்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்.
| தோற்றம் |
நயினாதீவு 3ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 3ம் வட்டாரம்
Tuesday, Dec 09, 2014
|
நயினாதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கமலாம்பிகை அவர்கள் இன்று (09/12/2014) நயினாதீவில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம்சென்றவர்களான நாகமணி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலம்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்.
சிவகடாச்சம் (வர்த்தகர், நயினாதீவு), காலம்சென்ற சத்தியேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி (சுவிஸ்) மங்களேஸ்வரி, கேதீஸ்வரன் (ஜேர்மனி) சுந்தரேஸ்வரி (சுவிஸ்) பாஸ்கரன் (சவூதி அரேபியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
கலாராணி, ஜெகதீஸ்வரன் (வர்த்தகர், கொழும்பு) சண்முகநாதன் (சுவிஸ்) ஜெயக்குமார் தாமரைச்செல்வி (ஜேர்மனி) ரவீந்திரன் (சுவிஸ்) லோகநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்.
காலம்சென்றவர்களான செல்லத்துரை சரவணமுத்து மற்றும் கண்மணி ஆகியோரின் அன்பு சகோதரியும்.
காலம்சென்ற மங்களேஸ்வரி, மற்றும் ஜெயலட்சுமி கோபாலகிருஸ்ணன் (JP) பரிமளம் (அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவர்
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல், குடும்பத்தினர்.
Source:
Social Media