நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடம் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கணபதிப்பிள்ளை நளாயினி 19/02/2014 அன்று காலமானார். அன்னார் நயினாதீவு 1ம் வட்டாரம் கனகரத்தினம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும். வேலணை மேற்கு காலஞ்சென்ற நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் மருமகளும். காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும் ஆவர்.
| தோற்றம் |
- |
|
|---|---|---|
| மறைவு |
Wednesday, Feb 19, 2014 |