நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தில்லைவனம் அவர்கள் 22-07-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு Sunday, Jul 22, 2012 |
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(யாழ்.வெத்திலைகடை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(கொலண்ட்), சுப்புலெட்சுமி(யாழ்ப்பாணம்), கமலநாயகி(கொழும்பு), இரத்தினசிங்கம்(சுவிஸ்), நித்தியகலா(இத்தாலி), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவபுஸ்பராணி(கொலண்ட்), பத்மநாதன்(யாழ்ப்பாணம்), கதிர்காமலிங்கம்(கொழும்பு), கோகிலா தேவி(சுவிஸ்), குணேந்திரன்(இத்தாலி), உதயகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-07-2012 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் கொழும்பு பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் சமய சடங்குகள் இடம்பெற்று பின்னர் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல், குடும்பத்தினர்.