திருமதி. கனகம்மா மாணிக்கம்

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா மாணிக்கம் அவர்கள் 23-05-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் நயினாதீவு 2ம் வட்டாரம்
-
light
மறைவு கொழும்பு வெள்ளவத்தை
Friday, May 23, 2014
நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா மாணிக்கம் அவர்கள் 23-05-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகளும், காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், இலங்காதேவி(கனடா), சியாமளாதேவி, இராசேந்திரன்(பூபாலசிங்கம் புத்தகசாலை), நாகேஸ்வரி, வடிவழகு(லண்டன்), கமலவேணி(கனடா), சுரேந்திரன்(சுதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சின்னம்மா, சிவயோகம், சண்முகநாதன், கோபாலபிள்ளை, மற்றும் பாலகிருஷ்ணன், நாகமுத்து, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வராசா(கனடா), இராமலிங்கம், வசந்தா(சைவமங்கையர் வித்தியாலயம்), ஸ்ரீதரசிங்(பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர்), அமுதலிங்கம்(லண்டன்), ஸ்ரீமுருகதாசன்(கனடா), சதிகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கந்தையா, சங்கரப்பிள்ளை, இராமலிங்கம், மற்றும் தங்கம்மா, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும், மாதுனி, சந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), யாதவன், ஜனார்த்தனன், ஜனனி, நரேந்திரன்(கனடா), சுஜிவா, ராஜருபன்(பிரான்ஸ்), சித்திரா, குகதாசன், சுரேகா, கேதீஸ்வரன்(இந்தியா), சிந்துஜா, விதுஷ்ஷனா, சாரங்கன், ஹருண்யா, பாணு, பிரணவா, சர்விகா, நர்த்தனன், அர்ச்சனன், மகிமா, சகிமா, சுகிமா, நிஷாந் ஆகியோரின் அன்புப் பாட்டியும், மகிலன், சாயகன், பவிஷ், ராகுல்ராஜ், சுமித்திரா, கஹினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி:- ஸ்ரீதரசிங், பூபாலசிங்கம் புத்தகசாலை, இல 20, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06 தகவல் குடும்பத்தினர். தொடர்புகளுக்கு — இலங்கை தொலைபேசி: +94 112 586 496 — கனடா செல்லிடப்பேசி: +1 416 992 4474 — பிரித்தானியா தொலைபேசி: +44 208 942 9157

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025