யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் கனகரெத்தினம் அவர்கள் 13-12-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம், நாகமுத்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
ஐக்கிய அமெரிக்கா
Saturday, Dec 13, 2014
|
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் கனகரெத்தினம் அவர்கள் 13-12-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம், நாகமுத்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(செல்லா- சுவிஸ்), தனேந்திரன்(கண்ணன்- ஜெர்மனி), பத்மேந்திரன்(மோகன்- சுவிஸ்), கலைச்செல்வி(அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, சோமசுந்தரம், பத்மநாதன், திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மோகனா, கலாநிதி, சிவானந்தி, தேவராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, தவமணி, செல்லம்மா, கிளி, காலஞ்சென்ற பத்மாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
நிரோஜன், ராகுலன், அட்சரா, பூஜிதா, லக்ஷிதா, ஜஸ்மின், லக்ஷ்மன், சிந்துஜா, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்தொடர்புகளுக்கு
கலைச்செல்வி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12815797388
மகேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764563168
தனேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49210253553197
பத்மேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613826503
Source:
Social Media