நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் ஜெயபாலன் நாகலெட்சுமி அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு Wednesday, Dec 03, 2025 |
அன்னார் காலஞ்சென்றவர்களான சரணவணமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம்சென்றவர்களான துரைச்சாமி, மணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.
காலம்சென்ற ஜெயபாலன் அவர்களின் பாசமிகு மனைவியும்.
குகனருள் (லண்டன்) கஜனருள்(லண்டன்) புராதணி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
யோகம்மா (யாழ்ப்பாணம்) ஶ்ரீஸ்கந்தராஜா (உரிமையாளர் சுமங்கலி ரெஸ்ட் கொழும்பு) சந்திரசேகரம் (கொழும்பு) சாந்தினி (யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற இலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.
காலம்சென்றவர்களான துரையப்பா, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
யாழினி (லண்டன்) கிரிஜா (லண்டன்) கருணாகரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர் றோயல் கல்லூரி கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியும்.
சிதம்பரநடராஜா (யாழ்ப்பாணம்) சதாரூபி (ஓய்வுபெற்ற ஆசிரியர் விவேகனந்தா கல்லூரி கொழும்பு) ஜெயராணி (கொழும்பு) காலஞ்சென்ற பிரபாகரன், காலஞ்சென்ற கந்தசாமி, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்.
௧ஜானி (Doctor லண்டன்) சஜானி (மருத்துவபீட மாணவி லண்டன்) சரண்ஜன் (மருத்துவபீட மாணவன் லண்டன்) அபிராமி (ஆசிரியர் Parmela De Silva Mantessori school கொழும்பு) தஷானன் (இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம்) நிதர்சனவருண் (IT HND) பிரணவி (லண்டன்) கஜனவி (லண்டன்) அருண் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.
சுதாகரன் (கனடா) பிரபாகரன் (டென்மார்க்) சுகிர்தா (கனடா) சுபாசினி (பிரான்ஸ்) ஜெயக்கவிதா (லண்டன்) சிந்துஜா (Development officer யாழ்ப்பாணம் ) ஆகியோரின் அன்புச் சித்தியும்.
சுனந்தா (Doctor கொழும்பு) ஶ்ரீ துஷாரா (Doctor லண்டன்) சங்கீதா (கொழும்பு) விஜிகரன் (Quantity surveyor கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியும்.
கம்ஷாநந்தி (யாழ் இந்து மகளீர் கல்லூரி யாழ்ப்பாணம்) தவராஜன் (பிரான்ஸ்) புஸ்பவினோதன் (லண்டன்) பேரின்பராணி (கொழும்பு) ரஜனி (கொழும்பு) மாலினி (லண்டன்) ஆகியோரின் அன்பு சித்தியும்.
குனேந்திரன் (Manager Abans கொழும்பு) மதிவதனி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும்.
தில்லைவனம், காலம்சென்ற குருசாமி அவர்களின் அன்பு சகலியும்.
நாகேஸ்வரன், சத்தியவிமலா, பாலேந்திரன், சிவஞானசோதிமலர், தில்லையம்பலம், செல்வராணி ஆகியோரின் அன்பு சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக, இல - 06, தயா றோட், வெள்ளவத்தையில் உறவுகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அஞ்சலிக்காக 06-12-2025 சனிக்கிழமை, இல - 150/14, தபாற்பெட்டி சந்தி, சிவராஜா அவனியூ, பலாலி வீதி, திருநெல்வேலியில் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு
இறுதிக் கிரியைகள் 07- 12- 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்