நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள் இன்று (24/01/2013) பிரான்சில் காலமானார்
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
பிரான்ஸ்
Thursday, Jan 24, 2013
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் சை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள் இன்று (24/01/2013) பிரான்சில் காலமானார்
அன்னார் சுந்தரலிங்கம் - கனகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்
இராசலிங்கம் - அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்
வினுஷன், அனுஷன், தனுஷன், ஆகியோரின் அன்பு தாயாரும்/>
தேவதாசன் (கனடா) பத்மகுமார், சத்தியபாமா, சாவித்திரி (ஜெர்மனி) அருட்செல்வி, ஆகியோரின் அன்பு சகோதரியும்
வள்ளிநாயகி (கனடா) அசோகமலர், ஸ்ரீ மோகன், சிங்கராஜா (ஜெர்மனி) அமிர்த ராஜா, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல், குடும்பத்தினர்