திருமதி. கோபாலபிள்ளை லெட்சுமி

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை லெட்சுமி அவர்கள் 06-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு கனடா
Tuesday, May 06, 2014
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை லெட்சுமி அவர்கள் 06-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற சின்ராஜ், ராஜலட்சுமி, சிவதாஸ், காலஞ்சென்ற சந்திரசேகரன், சர்வதாயாளன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும், கோமளம், காலஞ்சென்றவர்களான செளந்தரம், இராசம்மா(இரா சூப்பர் மார்க்கெட்), தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பரமேஸ்வரன், கணேசநாதன், சாந்தி(லண்டன்), மஞ்சுளா, கமலினி, றொசானி ஆகியோரின் அன்பு மாமியாரும், இராசரெத்தினம், புனிதவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நடராசா ஆகியோரின் மைத்துனியும், பாலன், லலிதா, சுதா, ஹரீஸ் ஆகியோரின் அம்மம்மாவும், சர்மிளா, துர்சனா, டிலானி, யுகந்தினி, ஜயந்தினி, கீர்த்தினி, லேனன், மெக்கேலா ஆகியோரின் அப்பம்மாவும், யதுக்கா, கஸ்வின், தனுஷ்வின், மாதங்கி ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 10/05/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/05/2014, 07:30 மு.ப — 09:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/05/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/05/2014, 11:30 மு.ப முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada தொடர்புகளுக்கு சிவா(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +14167284187 பாபு(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +14169092773 கணேசநாதன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +16477853053 விஜயா(மகள்) — கனடா செல்லிடப்பேசி: +14169316471 தர்மகுலசிங்கம்(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447780194438

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025