நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு / யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர். திருமதி. அச்சலிங்கம் ஜெயலட்சுமி அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Friday, Jul 05, 1935 |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Thursday, Jul 10, 2025 |
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான அன்புக்குரிய பாச உறவு திருமதி அச்சலிங்கம் ஜெயலட்சுமி அவர்களின் பூதவுடல் No 150/18, Sivaraja Avenue, Palaly Road, Thirunelvely
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது மூத்த மகளாரின் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதனை உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இறுதிக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.