நயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25/06/2015) சுவிசில் காலமானார். அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் குடும்பத்தினர் .
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
சுவிஸ் Friday, Jun 26, 2015 |
Source:
Social Media